வாடிக்கையாளர் கருத்துக்கள்...

எங்களைப் பற்றி
""உங்களை நல்வாழ்வும் செழிப்பும் நோக்கி அழைத்து செல்லும் பாதை""
நலம் ஆஸ்ட்ரோவில், நாங்கள் பண்டைய ஜோதிட சிந்தனையை தற்போதைய கண்டுபிடிப்புகளுடன் இணைத்து, உங்கள் வாழ்க்கையை ஒத்திசைவு மற்றும் வெற்றிக்கு வழிகாட்டுகிறோம். தனிப்பட்ட வளர்ச்சி, தொழில்முறை வழிகாட்டல் அல்லது உறவுகளில் தெளிவினைத் தேடும் தங்களுக்கு, நம் ஜோதிடவல்லுநர்கள் மூலம் சரியான கணிப்புகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை கொடுக்கின்றனர். நலம் ஆஸ்ட்ரோவுடன் ஒரு மாற்றமுள்ள பயணத்தை அனுபவிக்கவும், இங்கு நல்வாழ்வு – நட்சத்திரங்களுடன் இணைக்கப்படுகிறது.
விரிவான ஜோதிட சேவைகள் மற்றும் சாதனைகள்
Free Daily Horoscope
Love Life, Health, Career
Emotions, Travel and Luck.

Aries
Mar 21 - Apr 19

Taurus
Apr 20 - May 20

Gemini
May 21 - Jun 20

Cancer
Jun 21 - Jul 22

Leo
Jul 23 - Aug 22

Virgo
Aug 23 - Sep 22

Libra
Sep 23 - Oct 22

Scorpio
Oct 23 - Nov 21

Sagittarius
Nov 22 - Dec 21

Capricorns
Dec 22 - Jan 19

Aquarius
Jan 20 - Feb 18

Pisces
Feb 19 - Mar 20
Services
எங்கள் வெற்றியின் பின்னணியில் உள்ள முகங்கள்

திரு.ஆர்.அருண்குமார்
"நலமாஸ்ட்ரோவில் கிடைத்த ஜோதிட ஆலோசனை எனது வாழ்க்கையை புதிய திசைக்கு மாற்றியது. அவர்களின் கணிப்புகள் மிகத் துல்லியமாக இருந்தது, மேலும் கொடுத்த பரிந்துரைகள் பயனளிக்கின்றன."

செல்வி.எஸ்.பவித்ரா
"நலமாஸ்ட்ரோவின் ஜோதிடர்கள் மிகவும் அனுபவசாலிகள். தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் எதிர்கால திட்டங்களை அமைக்க அவர்களின் ஆலோசனைகள் மிகவும் உதவிகரமாக இருந்தது."

சந்திரமௌலி
"நலமாஸ்ட்ரோவில் அளிக்கப்படும் சேவைகள் தனிப்பட்ட கவனத்துடனும் நம்பகத்தன்மையுடனும் நிறைவேற்றப்படுகின்றன. அவர்களின் தீர்வுகள் எளிமையாகவும் செயல்படும் வகையிலும் உள்ளன."

சுமித்ரா தேவி
"எனது வாழ்க்கையில் நேர்ந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்க நலமாஸ்ட்ரோ ஒரு சிறந்த தேர்வாக அமைந்தது. அவர்களின் கணிப்புகளும் பரிந்துரைகளும் அத்யந்தம் உதவியது."
Testimonials

"நலமாஸ்ட்ரோவின் ஜோதிடர்கள் மிகவும் அனுபவசாலிகள். தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் எதிர்கால திட்டங்களை அமைக்க அவர்களின் ஆலோசனைகள் மிகவும் உதவிகரமாக இருந்தது.உங்கள் ஜாதக கணிப்பு மிக மிக அருமையாக இருந்தது நான் நம்பாமல் தான் முதலில் உங்களிடம் ஜாதகம் பார்க்க அனுப்பினேன் பின் அந்த ஜாதகத்தின் பலன்கள் எல்லாம் படிக்க படிக்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது ரொம்ப நல்ல மிகவும் துல்லியமாக நடந்து கொண்டு இருப்பதையும் நடக்கப் போவதையும் கணித்திருந்தீர்கள் என் மகளின் வாழ்க்கையை முழுவதுமாக நான் பார்ப்பது போல் இருந்தது என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதையும் ஆலோசனையாக அதில் குறிப்பிட்டு இருந்தது மிகவும் அவள் வாழ்க்கைக்கு பக்கபலமாக அமையும் மிக்க நன்றி ஐயா "
Kani Raja
வணக்கம். நான் கூட என்னவோ தப்பா நினைச்சேன். வழக்கம்போல இதுவும் ஒரு திருட்டு வேலையாக தான் இருக்கும் என்று நினைத்தேன். 149 தானே போனால் போகட்டும் வந்தால் வரட்டும் என்று பணம் போட்டு விட்டேன். உண்மையிலேயே சொல்கிறேன் இது போல் ஒரு ஜாதகத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. இதைப் பார்க்கிறவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு பணம் கட்டி இந்த வாழ்நாள் ஜாதகத்தை பெறுங்கள். தேவையில்லாமல் ஜாதகம் பார்க்க போகிறேன் என்று சொல்லிக் கொண்டு காலத்தை வீணடிக்க வேண்டாம். அனைவரும் இதை பயன்பெறுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. சபெயர் அண்ணாதுரை. பெரம்பலூர் மாவட்டம். நன்றி.
Annadurai
Review Text
Testimonial #1 Designation
முதலில் என்னுடைய விபரங்களை அனுப்பி ஜாதக குறிப்புகளை தெரிந்து கொண்டேன். மிக அருமை ! அடுத்து என் மனைவியின் விபரங்களை அனுப்பி ஜாதகம் பெற்றுக்கொண்டேன். இவ்வளவு தெளிவான அனைவருக்கும் புரியும்படியான நடையில் குறிப்புகள் உள்ளன. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் !
Ashokan Bharathi